மின்-சிகரட்டில் போதையின் தாக்கம் - வகுப்புகளிலும் கற்றுத்தரப்படுகிறது
மின்-சிகரட்டில் போதையின் தாக்கம் - வகுப்புகளிலும் கற்றுத்தரப்படுகிறது
22 Oct 2025 10:59pm
எட்டோமிடேட் (etomidate) போதைப்பொருளின் தாக்கம் பற்றி இப்போது பள்ளிகளின் அறிவியல் பாடங்களிலும் கற்றுத்தரப்படுகிறது.
மின்-சிகரெட் புழக்கத்திலிருந்து மாணவர்களைக் காக்கும் பல முயற்சிகளில் இதுவும் ஒன்று.
இம்முயற்சியில் ஆசிரியர்கள் மட்டும் அல்லாமல் மாணவர்களும் உதவி வருகின்றனர்.
"தமிழோடு விளையாடு" போட்டியில் வெற்றிக்கிண்ணத்தைத் தட்டிச் சென்ற இயூ டீ தொடக்கப்பள்ளி
2 நிமிடங்கள்