Skip to main content
சிங்கப்பூரில் தண்ணீர்ச் சேமிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூரில் தண்ணீர்ச் சேமிப்பு - "ஒவ்வொரு துளியும் முக்கியம்"

சிங்கப்பூரில் தண்ணீர்ச் சேமிப்பு - "ஒவ்வொரு துளியும் முக்கியம்"

23 Mar 2026 04:02pm

தண்ணீர்ச் சேமிப்பு என்பது குடும்பங்களின் பொறுப்பு மட்டுமல்ல...

வர்த்தகங்களுக்கும் அதில் பங்கு உண்டு.

இவ்வாண்டின் உலகத் தண்ணீர் தினத்தில் உணவு, பானத் துறை எவ்வாறு தண்ணீர்ப் பயன்பாட்டைக் குறைக்கலாம் என்பதில் கவனம் செலுத்துகிறது.

இந்திய உணவகங்கள் சில முயற்சிகளில் இறங்கியுள்ளன.

ஒவ்வொரு துளியும் முக்கியம் என்பதே இலக்கு.