Skip to main content
"ஒரு நாள் முன்பு வந்தோம்.... உயிர் பிழைத்தோம்!"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"ஒரு நாள் முன்பு வந்தோம்.... உயிர் பிழைத்தோம்!"

"ஒரு நாள் முன்பு வந்தோம்.... உயிர் பிழைத்தோம்!"

29 Aug 2026 03:45pm

சிங்கப்பூரரான சேகரும் அவருடைய குடும்பத்தினரும் நேப்பாள வெள்ளத்தில் எதிர்பாராவிதமாக உயிர்தப்பினர்.

அவர்கள் இம்மாதம் 16ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு நேப்பாளத்திற்கு 11 நாள் யாத்திரை மேற்கொண்டனர்.

முன்பு திட்டமிட்டிருந்த பயணத்தில் மாற்றம் செய்ததுதான் தாங்கள் உயிர்பிழைக்கக் காரணம் என்கிறார் சேகர்.