Skip to main content
"பதறிப் போயிருக்கிறோம்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"பதறிப் போயிருக்கிறோம்" - லாஸ் ஏஞ்சலிஸில் வசிக்கும் சிங்கப்பூரர்

"பதறிப் போயிருக்கிறோம்" - லாஸ் ஏஞ்சலிஸில் வசிக்கும் சிங்கப்பூரர்

10 Jun 2025 07:24pm

அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்ற அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

அதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

குறிப்பாக லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் வீதி ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ளன.

இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த அனுபவங்களை 'செய்தி'யுடன் பகிர்ந்தார் 6 ஆண்டுகளாக அங்கு வசிக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த பாரத் உதுமான் கனி.