Skip to main content

விளம்பரம்

சிவதாஸ் - இந்து அறக்கட்டளை வாரியக் கல்வி நிதி - $182,000 நிதி வழங்கப்பட்டது

சிவதாஸ் - இந்து அறக்கட்டளை வாரியக் கல்வி நிதி - $182,000 நிதி வழங்கப்பட்டது

09 Nov 2024 10:51pm

சிவதாஸ் - இந்து அறக்கட்டளை வாரியக் கல்வி நிதியுதவியின்கீழ் சுமார் 182,000 வெள்ளி மதிப்புள்ள நிதி இன்று வழங்கப்பட்டது.

மாணவர்களின் கல்விப் பயணத்தில் கைகொடுக்கும் வகையில் சிவதாஸ் - இந்து அறக்கட்டளை வாரியத்தின் கல்விநிதி இதுவரை 6 மில்லியன் வெள்ளிக்குமேல் வழங்கியுள்ளது.

பாலர் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட நிதி அண்மை ஆண்டுகளில் வேலைசெய்துகொண்டே படிக்க விரும்புவோருக்கும் ஊக்கத்தைக் கொடுக்கிறது.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்