ஸ்ரீ சிவன் ஆலயத்தில் 3ஆவது முறையாக நடத்தப்பட்ட குடமுழுக்கு விழா
ஸ்ரீ சிவன் ஆலயத்தில் 3ஆவது முறையாக நடத்தப்பட்ட குடமுழுக்கு விழா
08 Jun 2025 10:13pm
சிங்கப்பூரில் உள்ள ஆலயங்கள் பக்தர்களுக்கு முறையான சேவை வழங்குவதில் நிர்வாக, நிதி மற்றும் அமைப்பு ரீதியான கட்டொழுங்கு முக்கியப் பங்காற்றியுள்ளது.
தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு. கா சண்முகம் இவ்வாறு கூறினார்.
கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் ஆலயத்தில் நடைபெற்ற வில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு. கா சண்முகம் இவ்வாறு கூறினார்.
கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் ஆலயத்தில் நடைபெற்ற வில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் மீடியாகார்ப்ப்பின் Fit & Fun நிகழ்ச்சி
2 நிமிடங்கள்
பாரம்பரியத்தைக் கற்றுக்கொள்ள முடிந்தது - 'செய்தி'யின் “பொங்கலோ பொங்கல்” நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள்
3 நிமிடங்கள்