SkillsFuture நிரப்புத்தொகை - இறுதி நாள் டிசம்பர் 31
SkillsFuture நிரப்புத்தொகை - இறுதி நாள் டிசம்பர் 31
06 Dec 2025 11:05pm
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் (SkillsFuture) நிரப்புத்தொகையை இன்னமும் பயன்படுத்தாதவர்களும் இருக்கிறார்கள்.
வரும் 31ஆம் தேதிக்குள் அதைப் பயன்படுத்தி முடிக்கவேண்டும்.
இன்னமும் அதைப் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் அதற்குச் சில காரணங்களை முன்வைக்கின்றனர்.
அவற்றில் சில காரணங்களைக் கண்டறிந்தது 'செய்தி'.