"AIஐ எப்படிப் பயன்படுத்தலாம்?" - ஆராயும் சிங்கப்பூர் நிறுவனங்கள்
"AIஐ எப்படிப் பயன்படுத்தலாம்?" - ஆராயும் சிங்கப்பூர் நிறுவனங்கள்
18 Aug 2025 10:43pm
சிங்கப்பூரில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்டுத்துவது பற்றி ஆராய்கின்றன.
என்றாலும் சில நிறுவனங்கள் அதை எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் தவிக்கின்றன.
இணையத்தைப் போலவே செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியையும் தவிர்க்க முடியாது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தேசிய தினக் கூட்ட உரையில் கூறியிருந்தார்.
செயற்கை நுண்ணறிவைப் பழகிக்கொள்ளவும், அதற்கேற்ப வேலைகளை மறுவடிவமைக்கவும் சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு உதவி வழங்கப்படும் என்றார் அவர்.
"ரத்த தானம் செய்யும் இளையர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் பாதிக்கும் மேல் குறைந்துள்ளது"
3 நிமிடங்கள்
விலங்குநல மருத்துவ மன்றம்: செல்லப்பிராணிக்குப் பாதுகாப்பு, உரிமையாளருக்கு நம்பிக்கை
2 நிமிடங்கள்
மத்திய கிழக்குப் போர் - சிங்கப்பூரில் மளிகைப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதா?
3 நிமிடங்கள்