Skip to main content

விளம்பரம்

"இணையத்தில் நான் செய்வதை அம்மா கண்காணித்துக்கொண்டே இருந்தால் உறவு பாதிக்கப்படலாம்"

02:15 Min

சிறுவர்கள் இணையத்தில் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிப்பது பெற்றோரின் கடமை. 

மாறிவரும் உலகச்சூழலில் இணையத்தில் தீங்கு விளைவிக்கக்கூடிய கருத்துகள் இடம்பெறலாம்; அவை மாணவர்களைத் தீய வழியில் செல்லத் தூண்டலாம். 

பெற்றோர், பிள்ளைகள் அதுபற்றி என்ன நினைக்கின்றனர்? சிலரிடம் பேசியது, 'எதிரொலி'. 

"இணையத்தில் நான் செய்வதை அம்மா கண்காணித்துக்கொண்டே இருந்தால் உறவு பாதிக்கப்படலாம்"

16 Sep 2022 09:22pm

சிறுவர்கள் இணையத்தில் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிப்பது பெற்றோரின் கடமை. 

மாறிவரும் உலகச்சூழலில் இணையத்தில் தீங்கு விளைவிக்கக்கூடிய கருத்துகள் இடம்பெறலாம்; அவை மாணவர்களைத் தீய வழியில் செல்லத் தூண்டலாம். 

பெற்றோர், பிள்ளைகள் அதுபற்றி என்ன நினைக்கின்றனர்? சிலரிடம் பேசியது, 'எதிரொலி'. 

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்

Aa