Skip to main content

விளம்பரம்

முதல்முறையாக நடைபெற்ற சொற்கனல் முத்தரப்பு விவாதப் போட்டி

முதல்முறையாக நடைபெற்ற சொற்கனல் முத்தரப்பு விவாதப் போட்டி

10 Sep 2023 10:47pm

இளையர்கள் பங்கேற்கும் விவாதப் போட்டி எப்போதுமே விறுவிறுப்பாக இருக்கும்.

சொற்கனல் 2023 எனும் விவாதப் போட்டிக்கு முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒரு முத்தரப்பு விவாதப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றதும் இது முதல்முறை.

தமிழ் இளையர் விழாவின் ஓர் அங்கமாகப் போட்டி நடைபெற்றது.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்