தமிழர் பேரவை நடத்திய சொற்போர் 2025 விவாதப் போட்டி
தமிழர் பேரவை நடத்திய சொற்போர் 2025 விவாதப் போட்டி
20 Apr 2025 04:15pm
சொற்போர் 2025 விவாதப் போட்டியின் இறுதிச்சுற்றில் கேஸ்வெரீனா தொடக்கப்பள்ளி வெற்றிபெற்றது.
மாணவர்களின் தமிழ்ப் பேச்சாற்றல், தன்னம்பிக்கை,
சிந்தனையாற்றல் ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் தமிழர் பேரவை இந்த விவாதப் போட்டியை ஈராண்டுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்துவருகிறது.
"தமிழோடு விளையாடு" போட்டியில் வெற்றிக்கிண்ணத்தைத் தட்டிச் சென்ற இயூ டீ தொடக்கப்பள்ளி
2 நிமிடங்கள்