சிங்கப்பூரில் மேடையேறவுள்ள The Sound of Music இசை நாடகம்
உலகின் புகழ்பெற்ற இசை நாடகங்களில் ஒன்றான "The Sound of Music" சிங்கப்பூரில் மீண்டும் மேடையேறவுள்ளது.
கிருமித்தொற்றுச் சூழலுக்குப்பின் இங்கு அரங்கேறவுள்ள முதல் இசை நாடகம் அது.
கதையின் முக்கியக் கதாபாத்திரங்களான von Trapp பிள்ளைகளாக நடிக்கும் வாய்ப்பு உள்ளூர்ப் பிள்ளைகளுக்குக் கிடைக்கிறது.