Skip to main content

விளம்பரம்

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு... மக்கள் என்ன செய்கிறார்கள்?

04:44 Min
இலங்கையில் நடப்பில் இருந்த ஊரடங்கு உத்தரவு உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணிக்குத் தளர்த்தப்பட்டது. அது மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு நடப்பிற்கு வருவதற்குமுன் அத்தியாவசியப் பொருள்களை வாங்க மக்கள் திரண்டனர். ஊரடங்கு உத்தரவு விட்டுவிட்டு அறிவிக்கப்படுவதால் அதற்கு ஓரளவு தயாராய் உள்ளனர் பலர்.

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு... மக்கள் என்ன செய்கிறார்கள்?

12 May 2022 10:41pm

இலங்கையில் நடப்பில் இருந்த ஊரடங்கு உத்தரவு உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணிக்குத் தளர்த்தப்பட்டது.

அது மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு நடப்பிற்கு வருவதற்குமுன் அத்தியாவசியப் பொருள்களை வாங்க மக்கள் திரண்டனர்.

ஊரடங்கு உத்தரவு விட்டுவிட்டு அறிவிக்கப்படுவதால் அதற்கு ஓரளவு தயாராய் உள்ளனர் பலர்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Aa