Skip to main content
பள்ளிகளில் மின்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

பள்ளிகளில் மின்-சிகரெட் - தண்டனைகள் அறிமுகம்

பள்ளிகளில் மின்-சிகரெட் - தண்டனைகள் அறிமுகம்

03 Sep 2025 09:45pm

பள்ளிகளுக்குள் புகுந்துள்ள மின்-சிகரெட்டை ஒழிப்பதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மின்-சிகரெட்டைப் புகைத்துப் பிடிபடும் மாணவர்களுக்கான தண்டனைகளும் 3 நாள்களுக்கு முன் நடப்புக்கு வந்துவிட்டன.

அதில் பலரின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது... பிரம்படி.