"போகப் போகப் பழகிவிடும்" - விடியற்காலையில் பள்ளி செல்லும் மாணவர்கள் அதைப்பற்றிக் கூறுவது?
சில மாணவர்களுக்குச் சோர்வு... சில மாணவர்களுக்கு உற்சாகம்...
விடியற்காலையில் 7 மணிக்கு முன்னரே பள்ளிக்குச் செல்வது மாணவர்களின் வாழ்வில் வழக்கமானதுதான்.
மாணவர்கள் சிலருக்கு அவ்வாறு எழுந்து தயாராகிப் பள்ளிக்குச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது... சிலர் அது பழகிப் போய்விடும் என்ற மனப்பக்குவத்துடன் இருக்கின்றனர்.
அவர்கள் சொல்வது என்ன? மாணவர்களைச் சந்தித்துப் பேசியது 'எதிரொலி'.