தமிழ்மொழி உங்கள் விருப்பப்பாடமா? உயர்நிலையில் கற்க புதிய வாய்ப்பு!
தமிழ்மொழி உங்கள் விருப்பப்பாடமா? உயர்நிலையில் கற்க புதிய வாய்ப்பு!
02 Aug 2026 04:57pm
தமிழ்மொழியை மேம்பட்ட, உயர்-நிலையில் கற்க விரும்பும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல், கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கவிருக்கின்றன.
தமிழ்மொழி விருப்பப் பாடத்திட்டம் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்திற்கு விரிவுபடுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (Desmond Lee) அறிவித்திருக்கிறார்.
14ஆவது தாய்மொழிக் கருத்தரங்கில் அவர் பேசினார்.