"தற்கொலையைப் பற்றிப் பேசுவது சிரமம் என்றாலும் மெளனத்தைவிட அது மேலானது"

17 Sep 2025 09:50pm
தற்கொலை எண்ணமுடையோரைச் சில அறிகுறிகள் மூலம் ஒரு வாரத்துக்கு முன்பே அடையாளம் காணலாம் என்று மனநலக் கழகம் தெரிவித்துள்ளது.
கோபம், பதற்றம், நம்பிக்கையின்மை முதலிய அறிகுறிகள் ஒருவரிடம் காணப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்பு அதிகம்.
தனிப்பட்ட ஒரு காரணத்துக்காக ஒருவர் தற்கொலை செய்வது அரிது என்பது கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்கொலைக்கான காரணங்கள் யாவை, உற்றார் உறவினர் கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்னென்ன என்பதை அடையாளம் காணக் கழகம் SPEARS எனும் ஆய்வை நடத்தியது.