Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூரில் பிரபலமடையும் கைக்குழந்தைகளுக்கான நீச்சல் வகுப்புகள்

சிங்கப்பூரில் பிரபலமடையும் கைக்குழந்தைகளுக்கான நீச்சல் வகுப்புகள்

16 Sep 2025 09:36pm
பிறந்து சில மாதங்களே ஆன கைக்குழந்தைகளுக்கான நீச்சல் வகுப்புகள் அண்மையில் பிரபலமடைந்துள்ளன. அத்தகைய வகுப்புகளில் சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டில் 30 விழுக்காட்டுக்கும் மேல் உயர்ந்துள்ளதாகச் சில நீச்சல் பள்ளிகள் கூறுகின்றன.