தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொள்ளவிருக்கும் இந்தியக் கலைஞர்கள்
தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொள்ளவிருக்கும் இந்தியக் கலைஞர்கள்
04 Jul 2026 04:22pm
தேசிய விளையாட்டரங்கம் பிரமாண்டமான தேசிய தின அணிவகுப்புக்காகக் காத்திருக்கிறது.
உட்புறத்தில் 300 ஆளில்லா வானூர்திகளின் படைப்பு.
இதுவரை இல்லாத அளவுக்கு ஒலி, ஒளி அமைப்புகள்.
உண்மையான கதைகள், புத்தாக்கத் தொழில்நுட்பம், உணர்வுபூர்வமான இசை போன்றவற்றைப் பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம்.