Skip to main content

விளம்பரம்

தேசிய தின அணிவகுப்பில் உணர்ச்சியின் உச்சிக்கே சென்றனர் பார்வையாளர்கள்

தேசிய தின அணிவகுப்பில் உணர்ச்சியின் உச்சிக்கே சென்றனர் பார்வையாளர்கள்

09 Aug 2022 11:28pm

தேசிய தின அணிவகுப்பின் சில பகுதிகளில், உணர்ச்சியின் உச்சிக்கே சென்றனர் பார்வையாளர்கள்...

வான்குடை வீரர்களின் சாகசம், எப்போதும் போல் இப்போதும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

பேருந்தைப் பிணை பிடிப்பது போன்ற பாவனைப் பயிற்சியைக் கண்டவர்கள் வியப்பின் விளிம்புக்குச் சென்று திரும்பினர்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்