Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

தேசிய தின அணிவகுப்பு: மீண்டும் வர்ணனை அறையில் இணையும் இரு குரல்கள்!

தேசிய தின அணிவகுப்பு: மீண்டும் வர்ணனை அறையில் இணையும் இரு குரல்கள்!

04 Aug 2026 08:35pm

பல வார ஒத்திகைகளுக்குப் பிறகு இன்னும் ஒருசில நாளில் தேசிய தின அணிவகுப்பு கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வர்ணனை அறைக்கு திரும்பியுள்ளனர் பவளகாந்தம் அழகர்சாமி, பிமல் ராம்.

இருவரும் மீண்டும் அந்தப் பொறுப்பை ஏற்ற அனுபவம் குறித்து செய்தியுடன் பேசினர்.