Skip to main content

விளம்பரம்

தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சியை நேரடியாகக் கண்டவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சியை நேரடியாகக் கண்டவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

09 Aug 2022 11:22pm

சிங்கப்பூரின் 57ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட உணர்வில் நாடே திளைத்திருக்கிறது.

தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சியை நேரடியாகக் காண வாய்ப்புக் கிடைத்தவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

விறுவிறுப்பான தேசிய தினக் கொண்டாட்டத்தைக் கண்குளிரக் காணப் பிற்பகல் இரண்டரை மணியிலிருந்தே பார்வையாளர்கள் வரத் தொடங்கிவிட்டனர்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்