Skip to main content
தேசிய தினம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

தேசிய தினம் - ஸ்ரீ சிவன் கோவிலில் சிறப்புக் கொண்டாட்டம்!

தேசிய தினம் - ஸ்ரீ சிவன் கோவிலில் சிறப்புக் கொண்டாட்டம்!

09 Aug 2026 02:36pm

சிங்கப்பூரின் 61ஆவது தேசிய தினம்.

தீவெங்கும் கொண்டாட்ட உணர்வு.

இந்து அறக்கட்டளை வாரியம் ஸ்ரீ சிவன் கோவிலுடன் சேர்ந்து வசதி குறைந்த குடும்பங்களுக்கும் பிள்ளைகளுக்கும் சிறப்புக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.

வாரியத்தின் சேவா குழு முதன்முறையாக அந்தக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.