தேக்காவில் பூக்கட்டுவது முதல் கிளி ஜோதிடம் வரை
தேக்காவில் பூக்கட்டுவது முதல் கிளி ஜோதிடம் வரை
30 Aug 2026 01:50pm
லிட்டில் இந்தியாவிற்கு அடையாளம் தந்த பாரம்பரியத் தொழில்கள், அவற்றுக்குப் பின்னால் உள்ள கதைகள் - இவை கேம்பல் லேனில் உயிர்பெற்றன.
பூக்கட்டுவது முதல் அச்சிட்டுப் பார்ப்பது வரை லிட்டில் இந்தியாவின் பாரம்பரியத்தை நேரடியாக அனுபவிக்கப் பொதுமக்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது.