Skip to main content
தென்கிழக்காசிய விளையாட்டுகளில் jiu
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் jiu-jitsu பிரிவில் முதன்முறையாக ஓர் இந்தியப் பெண்

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் jiu-jitsu பிரிவில் முதன்முறையாக ஓர் இந்தியப் பெண்

21 Nov 2025 10:55pm

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் முதன்முறையாக ஓர் இந்தியப் பெண் jiu-jitsu பிரிவில் கலந்துகொண்டு சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கவுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் சிங்கப்பூரின் jiu-jitsu அணி குறைந்தது ஒரு தங்கப் பதக்கத்தை வென்று வருகிறது.

அந்த இலக்கை அடைய அபிகாயில் ரிஷ் கனகேஸ்வரி (Abigail Rish Kanageswari) தீவிரமாகப் பயிற்சி செய்து வருகிறார்.

சிறு வயதிலிருந்தே தற்காப்புக்கலை மீது ஒரு தனி மோகம் கொண்ட இவரைச் சந்தித்தது "செய்தி".