தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் - தடம் பதிக்கக் காத்திருக்கும் இளம் ஓட்ட வீரர்கள்
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் - தடம் பதிக்கக் காத்திருக்கும் இளம் ஓட்ட வீரர்கள்
17 Nov 2025 10:33pm
திடல்தட களத்தில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள் சி குணாளன், பி சி சுப்பையா, நெடுந்தொலைவு வீராங்கனை கே ஜெயமணி, 100 மீட்டர் வீரர் யு கே ஷியாம் எனப் பல இந்தியர்கள் கோலோச்சி வந்தனர்.
இப்போது மீண்டும் எழுச்சியின் பாதையில் உள்ளது சிங்கப்பூர் திடல்தட அணி.
இளம் ஓட்ட வீரர்கள் ஹரி, லாவண்யா முதன்முறையாக இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
உலகக் கிண்ணம் 2026: என்னென்ன எதிர்பார்க்கலாம்? செய்தியின் சிறப்புத் தொகுப்பு...
4 நிமிடங்கள்