தீக்குழியின் வெப்பம் 500 டிகிரியா? தீமிதி பற்றிய பல சுவாரசியமான தகவல்கள்
தீக்குழியின் வெப்பம் 500 டிகிரியா? தீமிதி பற்றிய பல சுவாரசியமான தகவல்கள்
31 Oct 2026 01:08pm
சிங்கப்பூரின் தீமிதித் திருவிழாவில் கலந்துகொள்ள ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர்.
பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றவும் நிறைவேறிய வேண்டுதலுக்கு நன்றி செலுத்தவும் தீமிதிக்கின்றனர்.
தீமிதித் திருவிழாவின்போது என்ன நடக்கிறது?
தீக்குழியின் வெப்பம் என்ன?
அது பற்றி ஆராய்கிறது இந்தச் சிறப்புத் தொகுப்பு.