தீமிதித் திருவிழாவில் நேர்த்திக்கடன்களுக்கான முன்பதிவுகள் - வெள்ளிக்கிழமை தொடங்கும்
தீமிதித் திருவிழாவில் நேர்த்திக்கடன்களுக்கான முன்பதிவுகள் - வெள்ளிக்கிழமை தொடங்கும்
14 Sep 2022 11:10pm
தீமிதித் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்துவோர், நாளை மறுநாள் (16 செப்டம்பர்) முதல் இணையத்தில் பதிந்துகொள்ளலாம்.
தீமிதி, பால்குடம், அங்கப்பிரதட்சணம், கும்பிடுதண்டம், பூக்குழியை வலம் வருதல் முதலியவற்றில் கலந்துகொள்ள விரும்புவோருக்கு அது பொருந்துமென இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்தது.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
வெடிகுண்டு தகர்த்தல் - புக்கிட் பாஞ்சாங் வட்டாரவாசிகளுக்கு மறக்க முடியாத அனுபவம்
2 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு விருந்து - சுமார் 3,000 பேர் பங்கெடுப்பு
2 நிமிடங்கள்
தாய்மொழிக் கற்றல் மகிழ்ச்சிதரும் அனுபவமாக இருக்கவேண்டும் - அதிபர் தர்மன் சண்முகரத்னம்
3 நிமிடங்கள்
வனவிலங்குகளுக்குத் தரமான வாழ்க்கையைக் கொடுக்க முயலும் மண்டாய் வனவிலங்குப் பூங்கா
2 நிமிடங்கள்
AI தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்தத் திட்டமிடும் சிங்கப்பூர்ப் பள்ளிகள்
3 நிமிடங்கள்
வருமானம் பாதிக்கப்பட்டாலும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தப்போவதாகக் கூறும் நிறுவனங்கள்
2 நிமிடங்கள்