தீபாவளி குதூகலத்துக்குத் தயாராகும் லிட்டில் இந்தியா!
தீபாவளி குதூகலத்துக்குத் தயாராகும் லிட்டில் இந்தியா!
30 Sep 2026 12:44pm
இன்னும் சில நாள்களில் தீபாவளி குதூகலம் களைகட்டவுள்ளது.
சிராங்கூன் ரோடு முழுவதும் இந்தச் சனிக்கிழமை முதல் ஒளி வெள்ளத்தில் மிதக்கவிருக்கிறது.
லிட்டில் இந்தியாவில் சிறியோர் முதல் பெரியோர் வரை கலந்துகொள்ளும் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை மக்கள் எதிர்பார்க்கலாம்.
கிட்டத்தட்ட இரண்டு மாதக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது லிஷா எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம்.
அழகுப் பராமரிப்பு, உடற்பயிற்சி நிலையங்கள் திடீரென மூடினால் செலுத்திய பணம் என்னவாகும்?
2 நிமிடங்கள்