Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

தீபாவளிப் பலகாரம்... தலைமுறை தலைமுறையாய் பேணிக்காக்கப்படும் பாரம்பரியம்

தீபாவளிப் பலகாரம்... தலைமுறை தலைமுறையாய் பேணிக்காக்கப்படும் பாரம்பரியம்

04 Nov 2026 12:27pm

தீபாவளிப் பலகாரங்கள் இந்நேரம் பல வீடுகளில் தயாராகியிருக்கும்.

கடையில் விதவிதமான பலகாரங்கள் கிடைத்தாலும் பாரம்பரியத்தைக் கைவிடாமல் பல குடும்பங்கள் இன்றும் அவற்றை வீட்டிலேயே செய்கின்றன.

தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படும் நடைமுறை பண்டிகையின் சுவையோடு குடும்பப் பாரம்பரியத்தைத் தொடரவும் உதவுகிறது.