டில்லி சட்டமன்றத் தேர்தல் - வெற்றி வாய்ப்பு யாருக்கு?
டில்லி சட்டமன்றத் தேர்தல் - வெற்றி வாய்ப்பு யாருக்கு?
டில்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு 70 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கியுள்ளது.
தேசிய கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்த தேர்தலில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
விவரிக்கிறார் மூத்த செய்தியாளரும் அரசியல் ஆய்வாளருமான R.K. ராதாகிருஷ்ணன்.