Skip to main content
திரைக்குப் பின்னால் சாதித்தவர்களுக்கு அங்கீகாரம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

திரைக்குப் பின்னால் சாதித்தவர்களுக்கு அங்கீகாரம்

திரைக்குப் பின்னால் சாதித்தவர்களுக்கு அங்கீகாரம்

04 Oct 2026 05:29pm

சிங்கப்பூர்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பின்னணியில் பணியாற்றும் தொழில்நுட்பர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் மீடியாகார்ப் திரை விருது நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்வாண்டு இரண்டு புதிய விருதுகள் அறிமுகமாகின.

Microdrama அதாவது குறுநாடகத் தொடருக்கான சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம் ஆகியவை அவை.

தமிழ், மலாய், சீனம் ஆகிய மொழிகளில் 35 விருதுகள் வழங்கப்பட்டன.

தயாரிப்பு, ஒளிப்பதிவு, திரைக்கதை, படத்தொகுப்பு என 11 பிரிவுகளில் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு விருதுகள் கிடைத்தன.