Skip to main content
திறனை வளர்த்தால்...நாளை நமதே!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

திறனை வளர்த்தால்...நாளை நமதே!

திறனை வளர்த்தால்...நாளை நமதே!

18 May 2026 12:30pm

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் (SkillsFuture) உதவித்தொகை வேலைவாய்ப்புகளில் அதிகம் கைகொடுத்தாலும் அதைப் பயன்படுத்திக்கொள்வதில் ஊழியர்களுக்குச் சில சந்தேகங்கள் இருக்கலாம்.

எத்தகைய பயிற்சி தேவை? எங்கு செல்லவேண்டும்? யாரை நாடவேண்டும்?

இப்படிப் பல கேள்விகளுக்கு இன்று நேரடியாக விடையளித்தது 'நாளை நமதே' நிகழ்ச்சி.

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில்
200க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.