டிஸ்னியின் 'பியூட்டி அண்ட் த பீஸ்ட்' இசை நாடகத்தில் இந்தியர்
டிஸ்னியின் 'பியூட்டி அண்ட் த பீஸ்ட்' இசை நாடகத்தில் இந்தியர்
20 Dec 2025 10:22pm
சிறுவர்களாக இருந்தபோது பார்த்து ரசித்த படங்களில் நாமும் ஓர் அங்கம் வகிக்க நம்மில் பலர் ஆசைப்பட்டிருப்போம்.
அந்தக் கனவு நனவானது, கலைஞர் சுப்ஸ்ரீ கந்தையாவிற்கு.
சிங்கப்பூரில் தற்போது மேடையேறி வரும் டிஸ்னியின் 'பியூட்டி அண்ட் த பீஸ்ட்' இசை நாடகத்தில் அவர் 'பெல்' என்ற முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.
சிங்கப்பூரில் மத்தியச் சமையலறைத் திட்டம் - புதிய மாற்றம் மாணவர்களைக் கவர்ந்திருக்கிறதா?
3 நிமிடங்கள்
பாடத்தைப் புரிந்துகொண்டு சிறப்பாகத் தேர்ச்சி பெற உதவிய தொழில்நுட்பம் - O-level தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்கள்
3 நிமிடங்கள்
தலையில் கரகம், கையில் குச்சி - தமிழ் மரபுக்கலைகளை ஒரு கை பார்த்த மாணவர்கள்
2 நிமிடங்கள்