Skip to main content
தலைமைத்துவ மாற்றம் திட்டமிட்டபடி நடைபெறும்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

தலைமைத்துவ மாற்றம் திட்டமிட்டபடி நடைபெறும் - பிரதமர் லீ உறுதி

தலைமைத்துவ மாற்றம் திட்டமிட்டபடி நடைபெறும் - பிரதமர் லீ உறுதி

20 Aug 2023 10:52pm

தேசிய தினக் கூட்ட உரையில் பல்வேறு அம்சங்களைப் பிரதமர் லீ சியென் லூங் முன்வைத்தார்.

4அடுத்த தலைமுறைத் தலைவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பது ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும் என்று பிரதம் லீ கூறியிருக்கிறார்.

இத்துடன் கவனத்துக்குரிய மற்ற பல அம்சங்கள் பற்றியும் அவர் பேசினார்.

அது குறித்து மேல்விவரம் தந்தார் நிருபர் சுகந்தி அருண்ராஜ்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்