தமிழ்ச் செய்தி நடப்பு விவகாரப் பிரிவு நடத்திய "நம்ம குடும்பம்" நிகழ்ச்சி
தமிழ்ச் செய்தி நடப்பு விவகாரப் பிரிவு நடத்திய "நம்ம குடும்பம்" நிகழ்ச்சி
28 Jun 2025 10:30pm
குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தத் தமிழ்ச் செய்தி நடப்பு விவகாரப் பிரிவு ஏற்பாடுசெய்த ''நம்ம குடும்பம்" நிகழ்ச்சியில் இன்று 100 பேர் கலந்துகொண்டனர்.
குடும்பங்கள் கூடி மகிழ நடத்தப்பட்ட Bowling எனப்படும் உருட்டுப்பந்து நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் அவர்கள் பங்கெடுத்தனர்.
SG60 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 'செய்தி'யுடன் Civilians Association Singapore அமைப்பும் இந்த முயற்சியில் இணைந்தது.