"தமிழில் சரளமாகப் பேசவேண்டும்" - தாயின் விருப்பம் சமூக முயற்சியானது
"தமிழில் சரளமாகப் பேசவேண்டும்" - தாயின் விருப்பம் சமூக முயற்சியானது
25 May 2025 09:36pm
சிறுவயதிலிருந்தே தமிழில் தமது பிள்ளைகள் ஆர்வத்துடன் சரளமாகப் பேசவேண்டும் எனும் ஒரு தாயின் விருப்பம் இன்று ஒரு சமூக முயற்சியாக உருவெடுத்துள்ளது.
விதைகள் தமிழ்மொழிப் பள்ளி உருவான கதை இதோ.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் மீடியாகார்ப்ப்பின் Fit & Fun நிகழ்ச்சி
2 நிமிடங்கள்