Skip to main content

விளம்பரம்

தமிழ்மொழி விழாவுக்கான சின்னம்... மக்களே வரைந்து... மக்களே தேர்ந்தெடுக்கலாம்...

தமிழ்மொழி விழாவுக்கான சின்னம்... மக்களே வரைந்து... மக்களே தேர்ந்தெடுக்கலாம்...

25 Jan 2023 05:45pm

இந்த ஆண்டின் தமிழ்மொழி விழாவுக்காக ஒரு சின்னத்தை வடிவமைக்க எண்ணியது வளர்தமிழ் இயக்கம்.

அதற்காக மக்கள் அனுப்பிவைத்த சின்னங்களில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அவர்கள் கையிலேயே விடப்பட்டுள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்