Skip to main content

விளம்பரம்

தமிழ்மொழியிலும் இந்தியக் கலாசாரத்திலும் ஆர்வத்தைத் தூண்டும் போட்டிகள்

தமிழ்மொழியிலும் இந்தியக் கலாசாரத்திலும் ஆர்வத்தைத் தூண்டும் போட்டிகள்

24 Jul 2022 11:07pm

தமிழ்மொழி மீது ஆர்வத்தை வளர்ப்பதில் போட்டிகளின் பங்கு அதிகம்.

அதைப் போட்டியாக மட்டுமே பார்க்காமல் தங்களை மெருகேற்றிக்கொள்ள உதவும் தளமாகப் பார்க்கின்றனர் மாணவர்கள்.

அதை எடுத்துக்காட்டின வெவ்வேறு சமூக மன்றங்களின் இந்திய நற்பணிச் செயற்குழுக்கள் அக்கம்பக்க வட்டாரங்களில் ஏற்பாடு செய்திருந்த போட்டிகள்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்