Skip to main content
‘தமிழோடு விளையாடு 2025’ வெற்றியாளர்: நன் சியாவ் தொடக்கப்பள்ளி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

‘தமிழோடு விளையாடு 2025’ வெற்றியாளர்: நன் சியாவ் தொடக்கப்பள்ளி

‘தமிழோடு விளையாடு 2025’ வெற்றியாளர்: நன் சியாவ் தொடக்கப்பள்ளி

08 Mar 2025 09:25pm

மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஏற்பாடு செய்த "தமிழோடு விளையாடு" போட்டியின்
இறுதிச்சுற்றில் நன் சியாவ் தொடக்கப்பள்ளி வெற்றியைத் தட்டிச்சென்றது.

தமிழ்மொழி மீதான மாணவர்களின் ஆர்வத்தையும் அவர்களின் மொழித்திறனையும் வளர்க்க போட்டி உதவியது.

போட்டிக்குத் தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழு ஆதரவு வழங்கியது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்