Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"தமிழோடு விளையாடு" போட்டியில் வெற்றிக்கிண்ணத்தைத் தட்டிச் சென்ற இயூ டீ தொடக்கப்பள்ளி

"தமிழோடு விளையாடு" போட்டியில் வெற்றிக்கிண்ணத்தைத் தட்டிச் சென்ற இயூ டீ தொடக்கப்பள்ளி

08 Mar 2026 01:34pm

மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற "தமிழோடு விளையாடு" போட்டியில் இயூ டீ தொடக்கப்பள்ளி வெற்றி பெற்றுள்ளது.

ஏழாவது முறையாக நடைபெற்ற அந்தப் போட்டியின் இறுதிச்சுற்று நேற்று உட்லண்டஸ் வட்டார நூலகத்தில் நடந்தேறியது.

மாணவர்களின் தமிழ்மொழி அறிவையும் ஆர்வத்தையும் தூண்டும் வகையில் அமைந்த நிகழ்ச்சியின்

சிறப்புத் தொகுப்பு இதோ....