Skip to main content
"தமிழோடு விளையாடு" போட்டியின் புதிய கருப்பாடல் உருவான கதை!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"தமிழோடு விளையாடு" போட்டியின் புதிய கருப்பாடல் உருவான கதை!

"தமிழோடு விளையாடு" போட்டியின் புதிய கருப்பாடல் உருவான கதை!

07 Mar 2026 12:09pm

மீடியாகார்ப் நிறுவனத்தின் தமிழ்ச்செய்தி, நடப்புவிவகாரப் பிரிவு ஆண்டுதோறும் நடத்தும் "தமிழோடு விளையாடு" போட்டியின் இறுதிச்சுற்று இன்று நடைபெறுகிறது.

ஐந்து தொடக்கப்பள்ளிகள் வெற்றிக் கிண்ணத்திற்காகப் போட்டியிடுகின்றன.

இம்முறை போட்டிக்கு மேலும் மெருகூட்ட புதிய கருப்பாடல் ஒன்றை ஏற்பாட்டாளர்கள் உருவாக்கியுள்ளனர்.