Skip to main content

விளம்பரம்

தமிழ்ப் புத்தாண்டுக்காகச் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்திய இந்திய மரபுடைமை நிலையம்

தமிழ்ப் புத்தாண்டுக்காகச் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்திய இந்திய மரபுடைமை நிலையம்

13 Apr 2025 09:26pm
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இந்திய மரபுடைமை நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் இந்த வார இறுதியில் நடந்தேறின.

கண்காட்சி, பயிலரங்கு, பாடல் நிகழ்ச்சி, வண்ணம் தீட்டுதல் எனப் பல்வேறு அங்கங்களில் மக்கள் உற்சாகமாக ஈடுபட்டனர்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்