Skip to main content

விளம்பரம்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தமிழ்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தமிழ்

08 Sep 2023 11:01pm

புத்தாக்க உலகில் அனைவரின் கவனமும் இப்போது செயற்கை நுண்ணறிவுப் பக்கம்தான்.

அதில் தமிழ்மொழிக்கு மட்டும் விதிவிலக்கு இருக்கிறதா என்ன?

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தமிழ்மொழியைப் புகட்டும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அப்படி ஒன்றுதான் 'செந்தமிழ் உலகில் செயற்கை நுண்ணறிவு' என்ற புத்தாக்கப் பயிலரங்கு.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்