"பல விருதுகள் கிடைத்திருந்தாலும் இந்த விருது சிறப்புமிக்கது" - தமிழ்ச்சுடர்

10 Feb 2025 10:17pm
மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் தமிழ்ச்சுடர் விருது, சமூகத்தின் பிரதிபலிப்பு என்கின்றனர் முன்னைய வெற்றியாளர்கள்.
பல விருதுகள் கிடைத்திருந்தாலும் இந்த விருது சிறப்புமிக்க ஒன்று என அவர்கள் கூறுகின்றனர்.
'செய்தி'யுடன் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் இணைந்து தமிழ்ச்சுடர் விருதுக்கு ஏற்பாடு செய்கிறது.
சிங்கப்பூரில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு உதவப் பல்வேறு துறைகளில் உள்ளோர் பல முயற்சிகளை எடுக்கின்றனர்.
அத்தகையோரை அங்கீகரிக்க 2017இல் தமிழ்ச்சுடர் விருது அறிமுகம் கண்டது.
அப்போது கலைப்பிரிவில் முதன்முறையாக மகுடம் சூடியது அவாண்ட் நாடகக் குழு.
2019இல் அதே பிரிவில் வெற்றிபெற்றது அதிபதி நாடகக் குழு.

வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட AI ஆதரவு நடவடிக்கைகள் - மக்கள் வரவேற்பு
2 நிமிடங்கள்
வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பல அம்சங்கள் இந்தியச் சமூகத்திற்கும் பொருந்தும் - மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ்
2 நிமிடங்கள்