Skip to main content

விளம்பரம்

தமிழ்மொழி விழா 2023

தமிழ்மொழி விழா 2023

14 Mar 2023 10:31pm

இந்த ஆண்டின் தமிழ்மொழி விழாவில் இதுவரை இல்லாத அளவில் ஆக அதிகமான இளையர் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 42 நிகழ்ச்சிகள் ஏப்ரல் மாதம் முழுவதும் நடைபெறவிருக்கின்றன.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்