உரியடி,தெருக்கூத்து... நாட்டுப்புறக் கலைகளை ஒரு கை பார்த்த மாணவர்கள்
உரியடி,தெருக்கூத்து... நாட்டுப்புறக் கலைகளை ஒரு கை பார்த்த மாணவர்கள்
23 Aug 2025 10:07pm
பாரம்பரியத் தமிழ் நாட்டுப்புறக் கலைகளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் இன்று தமிழ்த் திருவிழா நடைபெற்றது.
உரியடி, தெருக்கூத்து உள்ளிட்டவற்றை மாணவர்கள் ஒரு கை பார்த்தனர்.
உலகக் கிண்ணம் 2026: என்னென்ன எதிர்பார்க்கலாம்? செய்தியின் சிறப்புத் தொகுப்பு...
4 நிமிடங்கள்