நிறைவுற்றது 'இளமை' ததும்பிய தமிழ்மொழி விழா 2025
நிறைவுற்றது 'இளமை' ததும்பிய தமிழ்மொழி விழா 2025
05 May 2025 10:06pm
தமிழ்மொழி விழாவில் இம்முறை அதிக உள்ளூர்ப் பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
'இளமை' என்பது இவ்வாண்டின் கருப்பொருள்.
அதையொட்டிக் கிட்டத்தட்ட 46 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
திரு நசீர் கனி வளர்தமிழ் இயக்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் தமிழ்மொழி விழா இது.
"ரத்த தானம் செய்யும் இளையர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் பாதிக்கும் மேல் குறைந்துள்ளது"
3 நிமிடங்கள்
விலங்குநல மருத்துவ மன்றம்: செல்லப்பிராணிக்குப் பாதுகாப்பு, உரிமையாளருக்கு நம்பிக்கை
2 நிமிடங்கள்
மத்திய கிழக்குப் போர் - சிங்கப்பூரில் மளிகைப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதா?
3 நிமிடங்கள்