"தாய்மொழியான தமிழில் போடப்படும் உறுதியான அடித்தளத்தைக் கொண்டு அடுத்தடுத்த கட்டத்தை எளிதில் கடக்கலாம்"

28 Jul 2025 10:12pm
ஆங்கில ஆதிக்கம் அதிகம் உள்ள உலகச்சூழலில் பிள்ளைகள் தமிழ் கற்பது அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று சில பெற்றோர் கருதுகின்றனர்.
இந்தக் கருத்து சிங்கப்பூரில் மட்டுமல்ல, அண்டை நாடான மலேசியாவிலும் நிலவுகிறது.
ஆனால் மலேசியாவின் தமிழ்ப்பள்ளிகளில் பயின்ற பலர் இந்த எண்ணத்தை மாற்றி வருகின்றனர்.