தமிழ்ப் புத்தாண்டு பற்றி இளையர்களுடன் ஒரு கலந்துரையாடல்
தமிழ்ப் புத்தாண்டு பற்றி இளையர்களுடன் ஒரு கலந்துரையாடல்
தமிழ்ப் புத்தாண்டு இளையர்களிடையே எந்த அளவுக்குப் பிரபலம்?
மற்ற பண்டிகைகளைப்போல் இதனையும் கொண்டாடுகிறார்களா? புத்தாண்டுபற்றி எந்த அளவுக்கு அறிந்திருக்கிறார்கள்?
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
ஏ ஆர் ரஹ்மான் இயக்கத்தில் Multi-sensory அம்சங்கள் கொண்ட 'Le Musk' திரைப்படம்
உலகின் முதல் Multi-sensory அம்சங்களை ஒன்றிணைக்கும் மெய்நிகர்த் தொழில்நுட்பத் திரைப்படமான "Le Musk" சிங்கப்பூரில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். சன்ட்டெக் சிட்டியில் அவரோடு ஒரு சந்திப்பு.